sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

ஸ்ரீ அரவிந்தர்

ஆனந்தத்தின் திறவுகோல்

ஆனந்தத்தின் திறவுகோல்

ஆனந்தத்தின் திறவுகோல்

ஆனந்தத்தின் திறவுகோல்

ADDED : ஜன 21, 2010 09:23 AM

Google News

ADDED : ஜன 21, 2010 09:23 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.
* நம்மை நெறிப்படுத்தும் மிகப்பெரிய வழிகாட்டி இறைவன் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்கவேண்டும். எப்போது அணைக்க வேண்டும் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
* உலகில் வெறுமனே கடமை ஆற்றாமல் இருப்பதில் ஒரு பயனும் இல்லை. நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழவேண்டும். நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நம்மை அனுப்பி இருக்கிறான்.
* உன்னைத் தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. உன்னிடம் இருக்கும் தீயவற்றை அறவே அகற்றும் பொறுப்பு அவருடையது.
* கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. உன் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.
* ஒழுக்கமே ஆனந்தத்தின் திறவுகோல். கடவுளை அறிய அகந்தையை அறவே ஒழித்து ஒழுக்கமாக வாழ்ந்தால் கடவுளை முற்றிலுமாக அறியலாம்.
* தூய்மை இன்பம் எது தெரியுமா? இறைவனை அறிவதே ஆகும். மற்ற இன்பங்கள் நிலையானவை அல்ல.
* உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்வது சிறந்தது. பிறருக்காக வாழும் பொதுநலப்பண்பு வாழ்பவன் கடவுளுக்கு நெருக்கமானவனாகிறான்.
அரவிந்தர்

Trending

Dinamalar
Follow us